twitter
    Find out what I'm doing, Follow Me :)

சிறந்த விளம்பர புகைபடங்கள் - வம்பு விஜய்

31 comments:

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

எங்கே ஓட்டு போடுறது! எங்கே பின்னூட்டம் போடுறதுன்னு தான் தெரியல!

வேர்டு வெரிபிகேசன் இருக்குறவரைக்கும் பின்னூட்டம் வராது!

யாழினி said...

படங்கள் யாவும் வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது.

தேடி எடுத்து வெளியிடுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

கார்க்கி said...

//
வேர்டு வெரிபிகேசன் இருக்குறவரைக்கும் பின்னூட்டம் வராது//

ஆமாங்க

’டொன்’ லீ said...

m....nice..:-)

KISHORE said...

உண்மையாவே நல்லா இருக்கு விஜய்..

சுரேஷ் குமார் said...

vaanga vambu vijay..
comments'a paste panna mudiyalai..
yennaanu paarunga..
siranthathoru valaippathivaraaga vaalththukkal..

வம்பு விஜய் said...

@ வருகை தந்த அனைத்து அண்ணன் அக்காவுக்கு நன்றி

கமெண்டு மாடுரேஷன் தூக்கியாச்சு...

தீப்பெட்டி said...

எல்லா படங்களும் நல்லாயிருக்கு..

குமரன் said...

படங்கள் நன்றாக உள்ளது வம்பு ஆனால் ஓட்டுப்போடுவது எப்படி என்று புரியவில்லை

Anonymous said...

ottu pottutten aanaa pinnoottam tamilil elutha mudiyala

ஏகலைவன் said...

நல்ல முயர்ச்சி. பார்ப்பதை படிப்பதை, உங்களைச் சுற்றி நடப்பதை பதிவு செய்யுங்கள்.வாழ்த்துக்கள்

Subankan said...

படங்கள் சூப்பர், ஓட்டுப்போட முடியல, கொஞ்சம் சரிபாருங்க. அப்படியே நம்ம பக்கமும் வாங்களேன். நிறைய எதிர்பார்க்கிறேன்!

http://subankan.blogspot.com/

Subankan said...

நல்லா எழுதவும் செய்யுங்களேன்!

செந்தில்குமார் said...

வாங்க வாங்க விஜய்... வாழ்த்துக்கள் !!

அருமையா எழுதி அசத்துங்க.. :)

த.ஜீவராஜ் said...

படங்கள் யாவும் நன்றாக உள்ளது.

Suresh said...

வாழ்த்துகள் நண்பரே ;-)

Anbu said...

படங்கள் யாவும் நன்றாக உள்ளது

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

//அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்//


போட்டாச்சி .. போட்டாச்சி .. ஆனா , நீங்க போட்ட ஒட்டு கள்ள ஓட்ட போச்சே தம்பி ! மறுபடியும் போட மறந்திராதிங்கோ .... அப்புறம் சொல்ல மறந்துட்ட .. போட்டோ கலக்சன் சூப்பர் ... வாழ்த்துக்கள்

shiyamsena said...

போட்டாச்சு...போட்டாச்சு...போட்டாச்சு.. தம்பி

சுபா said...

sirappaana padangal. Vaaztukkal.

RAMYA said...

நல்லா இருக்கு விஜய்,

வருக வருக என்று வரவேற்கின்றோம் தம்பி. நல்லா எழுதுங்க வாழ்த்துக்கள்!!

மயாதி said...

நல்லது நண்பரே...
நானும் புதியவன்தான் , ஆரம்பித்து இன்னும் ரெண்டு மாதம் கூட இல்லை....

ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா போடுங்கோ..
இடையிடையே உங்கள் சொந்த எழுத்து திறனையும் காட்ட முயற்சி செய்யுங்கள்.

நல்லதை மட்டும் எழுதுங்க, போடுங்கோ

வளர வாழ்த்துக்கள்

என்ன உதவி வேண்டுமானாலும் தவறாம கேளுங்கோ.
உங்கள் தொடரும் இடுகைகளை பார்த்த பின் , உங்களுக்கு தேவை என்றால் என் பிளாக்கில் உங்களை அறிமுகம் செய்கிறேன்...
நன்றி

டோமி said...

மிக்க மகிழ்ச்சி ,
தங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள் ,
மேம்பட்ட பதிவுகளை எதிர்பார்க்கின்றேன் .
நன்றி .

ஆபிரகாம் said...

நல்ல பகிர்வு!

thevanmayam said...

வரும்போதே வம்போட......... வருக!.... தம்பி

பின்தொடரவும் செய்தாச்சு..........

Anonymous said...

வந்துட்டேன் வம்பு.....
வாங்கமாட்டேன் வம்பு.....

நல்லா இருக்கு படங்கள்....
புதுவரவே உனக்கு உறவுகளின் நல்வரவு....மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 50 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

பரிசல்காரன் said...

இதில் ஒன்றிரண்டு நான் முன்னம் பார்க்காதது.
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

வம்பு விஜய் said...

பதிவுலகத்தின் பெரிய தலைகள், தலைவிகள் எல்லாம் வந்து இருக்காக... வா பா விஜய் வந்து நன்றி சொல்லு

சர் ..சர்.............

அண்ணேமார்களே அக்காமார்களே நன்றி! நன்றி!! நன்றி!!!

வடிவேலன் ஆர். said...

விஜய் நானும் வந்துட்டேன் லேட்டாக மன்னிக்கவும். இது போன்ற சிறந்த புகைப்படங்களை வெளியிட்டு நிறைய ஹிட்டுகளை சம்பாதிக்க வாழ்த்துக்கள்

seemangani said...

வாழ்த்துகள் விஜய்... நல்ல படங்கள்.....
வாழ்த்துகள் விஜய்... நல்ல படங்கள்.....
நானும் இங்கே புதியவன்.....

Post a Comment